SAMUTHIRAA-23

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer


ஹாய் டியர்ஸ்...

மறுபடியும் லேட்! எக்ஸ்கியூஸசும், சாரிசும் கேட்டு கேட்டு ரொம்பவே உங்களை படுத்தறேன்! இந்த முறை என்னால சாரி கூட கேட்க முடியலை, ஏன்னா இந்த முறை நான் எழுதாம போனதுக்கு நான் மட்டும்தான் முழு காரணம். ஏன்னு தெரியலை! எப்பவுமே எழுத உட்கார்ந்தேன்னா என்ன பிரச்சனை இருந்தாலும் அதை மறந்துட்டு எழுத ஆரம்பிச்சுடுவேன்! பட் இப்போ என்னன்னே தெரியலை! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க! ரொம்ப நாள் கழிச்சு, கழிச்சு பதிவு கொடுக்கறதுனால எல்லோரும் படிக்க சிரமமா இருக்கும்னு எனக்கு நல்லா புரியுது! பட் ப்ளீஸ் கொஞ்ச நாள் பொருத்துக்கோங்க. சீக்கிரம் ஸ்டோரியை முடிச்சிடறேன். இப்போ அடுத்த எபி போடறேன்... படிச்சிட்டு சொல்லுங்க டியர்ஸ்...


Samuthiraa 23 New
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top