SAMUTHIRA-25

Advertisement

Saroja

Well-Known Member
கஷ்டமாக இருக்கிறது இந்த
கொடுமை எல்லாம் எப்ப முடிவுக்கு வரும்
 

Priyapraveenkumar

Well-Known Member
padikka padikka antha ponnu ennellam padu pattanu thonuthu avalukku ennamari kodumainu nadanthuthu theiyama solli alaarthu kadavul ean ipdi nadakka vekkararu ,samyum varala solli soldralea kadavulku ean ketkala...romba ganamana pathivu....
 

தரணி

Well-Known Member
....ரொம்ப ரொம்ப படிக்க படிக்க வெறி வருது இந்த மாதிரி ஆளுங்க எல்லாரையும் சுட்டு பொசுக்கணும்னு ஒரு எண்ணம் வருது.....
 

Geetha sen

Well-Known Member
மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. கதையில் ஆவது நினைக்க முடியாத அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும் சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top