Sameera's En Vaazhvae Nee Yavvanaa 24

Advertisement

Sameera16

Active Member
பொண்ணு பாக்க தமிழ் வரும்போது பொண்ணுக்கு அண்ணனா பத்ரி வருவானா...கூடவே அந்த நொய் நொய் கணபதி வருவாரா
பெண் பார்க்கும் படலத்தை skip பண்ணிட்டேன்.. பத்ரி,கணபதியை கல்யாணத்தப்போ பார்க்கலாம் ;)
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love: பொண்ணும் மாப்பிள்ளையும் ரெடி..கல்யாணத்துக்கு இடைல ஒரு பதிவு இருக்கு ;)
அதென்ன வெடிகுண்டு?
தன் தோல்வியின் காரணம் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி தமிழ்தான்னு சிவபாலனுக்கு தெரிந்து விட்டதா?
அவன் ஏதாவது ஆட்டம் காட்டுவானோ?
 

banumathi jayaraman

Well-Known Member
பெண் பார்க்கும் படலத்தை skip பண்ணிட்டேன்.. பத்ரி,கணபதியை கல்யாணத்தப்போ பார்க்கலாம் ;)
ஆனாலும் எட்டணாவைப் பார்க்க கணபதி இடையில் வரலாமில்லே
 

Sameera16

Active Member
அதென்ன வெடிகுண்டு?
தன் தோல்வியின் காரணம் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி தமிழ்தான்னு சிவபாலனுக்கு தெரிந்து விட்டதா?
அவன் ஏதாவது ஆட்டம் காட்டுவானோ?
ஹாஹா..பிரச்சனைகள் இல்லை சிஸ்..இனி எல்லாம் சுகமே :D
 

Sameera16

Active Member
ஆனாலும் எட்டணாவைப் பார்க்க கணபதி இடையில் வரலாமில்லே
இன்னும் 3 எபில கதை முடிகிறது சிஸ்..அதனால் சும்மா எட்டி மட்டும் பார்ப்பாங்க..
 

amuthasakthi

Well-Known Member
யவ்வனாவுக்கும் வெக்கமா இருக்கும்ல..அதுக்காக அவள இப்படி கலாட்டா பண்ணுவிங்களா..ம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top