Sameera16
Active Member
பெண் பார்க்கும் படலத்தை skip பண்ணிட்டேன்.. பத்ரி,கணபதியை கல்யாணத்தப்போ பார்க்கலாம்பொண்ணு பாக்க தமிழ் வரும்போது பொண்ணுக்கு அண்ணனா பத்ரி வருவானா...கூடவே அந்த நொய் நொய் கணபதி வருவாரா
பெண் பார்க்கும் படலத்தை skip பண்ணிட்டேன்.. பத்ரி,கணபதியை கல்யாணத்தப்போ பார்க்கலாம்பொண்ணு பாக்க தமிழ் வரும்போது பொண்ணுக்கு அண்ணனா பத்ரி வருவானா...கூடவே அந்த நொய் நொய் கணபதி வருவாரா
நன்றி சிஸ்Nice ud
அதென்ன வெடிகுண்டு?பொண்ணும் மாப்பிள்ளையும் ரெடி..கல்யாணத்துக்கு இடைல ஒரு பதிவு இருக்கு
![]()
ஆனாலும் எட்டணாவைப் பார்க்க கணபதி இடையில் வரலாமில்லேபெண் பார்க்கும் படலத்தை skip பண்ணிட்டேன்.. பத்ரி,கணபதியை கல்யாணத்தப்போ பார்க்கலாம்![]()
ஹாஹா..பிரச்சனைகள் இல்லை சிஸ்..இனி எல்லாம் சுகமேஅதென்ன வெடிகுண்டு?
தன் தோல்வியின் காரணம் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி தமிழ்தான்னு சிவபாலனுக்கு தெரிந்து விட்டதா?
அவன் ஏதாவது ஆட்டம் காட்டுவானோ?
இன்னும் 3 எபில கதை முடிகிறது சிஸ்..அதனால் சும்மா எட்டி மட்டும் பார்ப்பாங்க..ஆனாலும் எட்டணாவைப் பார்க்க கணபதி இடையில் வரலாமில்லே