Salasalakkum Maniyosai - final

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis.....மிகவும் அருமையான கதை...கிராமத்து வழக்கு மொழியை, அப்படியே எழுத்தில் கொண்டு வருவது மிக கடினம்....எழுத்து பிழை கூட இல்லாமல் அருமையாக கொடுத்து உள்ளீர்கள்.... அத்தோடு அவர்களின் பண்பு, பாசம்....மஹாதேவியின் நிலைப்பாட்டையும் அழகா சொல்லியுள்ளீர்கள்...கிண்கிணி மண்கிணி எப்போதும் கிலுக்கி கொண்டே இருக்கும்..... மிகவும் நன்றி sis...
 

Saroja

Well-Known Member
கண்மணிய இனி பாக்க முடியாதா
இருக்கி போம்யா இது எல்லாம் இல்லாமல்
கார்த்திக் எந்த பந்தா காட்டாமல் ஒரு நல்ல
காதல் கணவனாக மனம் குளிர வைத்த
மாப்பிளையா அருமை
கிராமத்து மக்கள் வெள்ளந்தியா
அருமையான கதை குடுத்த
சரண்யா ஹேமாவுக்கு ஒரு ஓ போடுங்க
வேண்டாம் குலவ போடலாம்o_O:ROFLMAO:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாவ்.. சூப்பர் ... கடைசி வரையிலும் மகாதேவியின் குணம் மாறாத போதிலும் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது போல கொண்டு சென்ற விதம் அற்புதம்... கிங்கிணி கடைசிவரையிலும் டாக்டர வச்சி செஞ்சிட்ட போ... பாவம்மா அவ...

அருமையான குடும்பம் உறவுகள் சார்ந்த காதல் கதைக்கு வாழ்த்துக்கள்..
 

Seethavelu

Well-Known Member
அருமையான கதை :love:
கதைமாந்தர் இயல்பு மாறாமல் கதையை கொண்டுச்சென்று முடித்த விதம் சூப்பர் (y)
கிங்கிணி all balls sixer :D
கார்த்திக் விரும்பியே டக் அவுட் :p
மகாதேவி கடைசி வரை காளி அவதாரம் தான் :LOL:
 

Devi29

Well-Known Member
Salasalakkum Mani osai Karthikin vazhvai kalakkalakum innisai . Kari virunthu. Kalakkal . Maha Devi point of view correct than. Certain people won't change .....athe ooruku transfera . Super Karthi . Same placela malarum ninaivukala appavum kinkangana Mani pesavitta thane :D:D:D:D:D.sankari ,pechi,Nattarasannmarimuthu,Krishnan arumaiyana manitharkal arumaiyana Kathai &their slang(y)(y)(y)(y)(y)nice ending:love::love::love::love:
 

kayalmuthu

Well-Known Member
சரண்யா sis very nice ஸ்டோரி.
உங்க ஹீரோயின் எப்போதும் special தான்
நந்தினி
ஹர்ஷா
Nila
நேத்ரா
வன மலர்
மதி
துவாரகா
அஷ்மி
கண்மணி... நான் படிச்ச உங்க ஹீரோயின் எல்லாரும்3..(ஏதாவது கதை miss பண்ணிட்டேனா)...
எல்லாரும் ஒவ்வொரு special..
But கண்மணி வித்தியாச மனவள்...
வியப்பனவள்..
அருமை sis
கார்த்திக் காதல் லாஸ்ட் வரை மிக மமிக சிறப்பு..
மகாதேவி character நீங்க கொடூதத விதம் special தன்..
பேச்சி, சங்கரி
நட்டரசன், மாரி, கிருஷ்ணன
மணிகண்டன், தவம், சந்திரா
என்ன மாதிரி மனிதர்கள்.......wow .
அருமை sis...
Thank u so much sis... சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top