Salasalakkum Maniyosai - 28

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer


ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 28

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

மஹாதேவிக்கு என்னாச்சு????
வீட்டுக்காரருடன் தனியே இருந்து எதையாவது இழுத்துவச்சிக்கிட்டாங்களா?????

கிங்கிணி வீட்டுல தான் சோறு போட்டு கொல்வாங்கன்னு பார்த்தால் கிருஷ்ணன் மாமியார் வீட்டிலுமா??????

ஒரு காலத்தில் குடும்பத்து ஆட்களே ஒரு பஸ்ஸுக்கு இருப்பாங்க...... ஜாலியா இருக்கும்.......
இப்போ எல்லோரும் ஆளுக்கொரு கார்ல வந்து தலையை காட்டிட்டு கிளம்பிடுறாங்க.....
நவீன உலகம்.......

கிங்கிணி :love::love::love:
கார்த்திக் :p:p:p
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
கிருஷ்ணன் கல்யாணத்துல கலாட்டா இல்லையா...
யாருக்கு முடியாம போச்சு..
மகாவுக்கா இல்ல கார்த்தி அப்பாக்கா .
 

eanandhi

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 28

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nalla iruku sis episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top