Salasalakkum Maniyosai - 27

Advertisement

Gomathianand

Well-Known Member
Karthik ennappa un nilamai ippadi aayidichi ini un pondattiya idatha vittu nagartha mudiyathu.....sariyana bulb kuduthitta...
Ivlo paasamana kudumbathai purindu kolla mudiyatha muttaal mahadevi..
 

Suvitha

Well-Known Member
மகாதேவி என்றுமே கண்மணியையும் அவள் குடும்பத்தாரையும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அதனால நானும் அந்த அம்மாவை இனி கண்டு கொள்ளப் போவதில்லை.

இனிமேல் கண்மணி அண்ணனுக்கு பொண்ணு பாக்கபோவாளா? இல்லை கார்த்திகோடு ஹில்ஸ்டேஷன் போவாளா? கார்த்திக் பல்புக்கு மேல பல்ப்பா வாங்குறியே மச்சான்
 

Chittijayaram

Well-Known Member
Ada da vadai poche, en Karthik unaku 2nd honey moon nadakadu nu thonudhe, Anna nu ku kalyanam na ivaluku ivlo happy, ini unnai Ava kandukave mata nee pesama thoomgura valiya parupa, inda magadevi ku Oru vazhi pannu pa kinginimani rumba over ah aduthu, inda attam eduku nu teriyaliye, paiyan vazhkai nalla erukanum nu enname ella, avanuku kalyanam mudinji kuzhandai um eruku iduku mela enna venum nu teriyaliye, nice update Kani dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top