Salasalakkum Maniyosai - 21

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer


ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாத்தான் நாக்கைப்
பிடிங்கிக்கிறாப்புல கண்மணி
நச்சுன்னு கேட்டாள்
பெண் வீட்டினர் என்றால்
குட்டக் குட்டக் குனியணுமா
என்ன?

மங்குனி மாமியார் மரணதேவி
மகாதேவி செஞ்சதெல்லாம்
மகா மகா தப்பு
பேரன் பிறந்த பிறகு கூட
சம்பந்தியை மதிக்கலைன்னா
நல்லாயில்லையே, மங்குனி
மகாதேவி
இவளை மாதிரி ஆட்களெல்லாம்
திருந்தாத ஜென்மங்கள்ப்பா

கார்த்திக் ஒரு அருமையான
கணவன்
கிங்கிணிமங்கினி மனைவியின்
வாடிய முகத்தைப் பார்த்தே
நடந்த விஷயத்தை வாங்காமல்
விடலையே
 
Last edited:

eanandhi

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Romba nall episode mam
 

Joher

Well-Known Member
:love::love::love:

கண்மணி மழையடிக்குது உன் பேச்சு @Neela mani

கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்
வெளுத்து வாங்கிட்டியே.......
கார்த்திக்:love::love::love:

வீடு உன்னோடதுன்னு தெரிந்தும் அடங்கலை உன் மாமியார்.......
இத்தனை பேர் முன்னால் வீட்டுக்காரரிடம் அடிவாங்கியும் அடங்காத ஜென்மம் இனியும் அடங்குமா.......

கார்த்திக் தான் ரொம்ப ரொம்ப caring.......
பொண்டாட்டி முகத்தை பார்த்தே படிப்பதெல்லாம் ஒரு கலை........:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top