Devi29 Well-Known Member Jul 5, 2019 #21 Maha devi amma veetaiye tsunami vantha mathiri purati vituruche nice epi sis
S Saroja Well-Known Member Jul 5, 2019 #22 கார்த்திக் தவிப்பு மணிகண்டன் சங்கடம் இது எல்லாம் பார்த்து கூட அந்தம்மாவுக்கு மனசுல சலனமே இல்லை இன்னும் திமிராக பதில் சொல்ல கண்மணி அருமையா புருஷனை மாமனார சிறப்பாக பேச ஆஹா அவ அம்மா வீட்டு மனிதர்கள் பெரிய மனசு அருமையான பதிவு
கார்த்திக் தவிப்பு மணிகண்டன் சங்கடம் இது எல்லாம் பார்த்து கூட அந்தம்மாவுக்கு மனசுல சலனமே இல்லை இன்னும் திமிராக பதில் சொல்ல கண்மணி அருமையா புருஷனை மாமனார சிறப்பாக பேச ஆஹா அவ அம்மா வீட்டு மனிதர்கள் பெரிய மனசு அருமையான பதிவு
தரணி Well-Known Member Jul 5, 2019 #23 vera level....super super..... kanmani sema ma ...unnoda thairiyam pechu ellame super
kayalmuthu Well-Known Member Jul 5, 2019 #25 என்ன ஒரு அழுத்தம் இந்த மகா தேவி க்கு2..... Sis இப்படி ஒரு ஆளு இருந்தா எத்தனை நல்லவர் கள் சுத்தி இருந்தாலும் சூழல் மிக மோசமாக தான் இருக்கும்...
என்ன ஒரு அழுத்தம் இந்த மகா தேவி க்கு2..... Sis இப்படி ஒரு ஆளு இருந்தா எத்தனை நல்லவர் கள் சுத்தி இருந்தாலும் சூழல் மிக மோசமாக தான் இருக்கும்...
Suvitha Well-Known Member Jul 5, 2019 #26 யம்மா! சரியான அடங்காப்பிடாரி இந்த மகாதேவி. நான் சுத்தமா இந்த அம்மாவை வெறுக்கிறேன் மை லார்ட்....
H harinidilip Well-Known Member Jul 5, 2019 #30 Nice update dear. Mahadevi evolov adi vanginalum adanga matta pole. Vere ethavadhu plan panni pannanum. Room pottu yosikanum.
Nice update dear. Mahadevi evolov adi vanginalum adanga matta pole. Vere ethavadhu plan panni pannanum. Room pottu yosikanum.