Riya Raj's Sithaiyaa Unarvugal

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அருமை டியர். உங்க எழுத்து முதிர்ச்சில விஸ்வநாதன் உணர்வுகள் அவ்ளோ அழகா இருக்கு.
நன்றி டியர்.... விச்சு நேம் மறக்க முடியாம தான் இதுல விச்சு சாரோட பேரை வச்சிட்டேன்... :LOL::LOL::LOL:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
Sis.. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு sis..
Very nice..
படித்த முடித்ததும் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்.. நைஸ் sis
நன்றி கயல்.. :love::love::love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
இப்படி ஒரு வாழ்க்கை தான் நம்மோட பெற்றோர்கள் வாழ்ந்து இருக்காங்க..... ஆனாலும் சரியான புரிதல் இருந்தது..... இப்ப இப்படி ஒரு முறை நம்ம கிட்ட எல்லாம் எதிலும் போட்டி நீயும் நானும் சமம் அப்படினு நிக்கிறோம்.....மனைவியோட புரிதல் விட அந்த பிள்ளைகள் புரிதல் அருமையோ அருமை..... சூப்பர்
தேங்க்ஸ் செல்லோ... :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top