Ring 24. Gundu

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஷிங், என்ன சொல்ல வர்றான்?
க்ரிஷ்ஷின் வீட்டில் குண்டு வெடிக்கப்
போகுதா? இல்லை கேஸ் ஸ்டவ்
ஏதாவது இருந்து வெடிக்கப் போகுதா?
க்ரிஷ் பாவம்ப்பா, கலீல் ரஹ்மான் டியர்
ஷிங்கின் பேச்சை நம்பி காரியத்தில்
இறங்கிட்டான்
எல்லோரும் காப்பாற்றப்படணும்
கமிஷனரிடம் க்ரிஷ்ஷுக்கு நல்ல பேர்
கிடைக்கணும், கலீல் டியர்
யாழினி என்ன கோக்குமாக்கு செஞ்சு
வைச்சுருக்காளோ?
தெரியலையே, கலீல் தம்பி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top