Results! Results! Results!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
போட்டியில் பங்குபெற்ற நாற்பத்தியெட்டு எழுத்தாளர் கண்மணிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அன்புத் தோழமைகளே
ஏன்னா முதல் பரிசுன்னு ஒண்ணு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாற்பத்தியெட்டு அன்புப் பூக்களின் அற்புதப் படைப்புக்களுமே முதல் பரிசு பெறத் தகுதியான நாவல்கள்தான்
அனைத்தும் உயர்ந்த ஜாதி நவரத்தினங்கள்தான்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மல்லி சிஸ் எப்போதும் சூப்பர்தான்.
நன்றி சிஸ்...
உங்களின் சிறப்பான செயல்பாடுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Congratulations Team Mallika, prize winning authors, participatory writers and all readers. Stay blessed..
 

malar02

Well-Known Member
Verri பெற்ற அனைவருமக்கும் வாழ்த்துகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top