Results! Results! Results!

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒரு போட்டியை எந்தவித சிக்கலும் இன்றி அமைதியான முறையில் நடத்தி ஜெயித்துக் காட்டிய மல்லிக்கு..., காழ்ப்புணர்ச்சிகள் ஏதும் இல்லாது.., நடுவரின் முடிவினை உள்ளன்போடு ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்களுக்கு.., இதை சாத்தியப்படுத்திய வாசகர்களுக்கு (me too).. வாழ்த்துகள்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... மற்றும் இந்த போட்டியை எந்தவித பாரபட்சமும் இன்றி நடத்திய மல்லிக்கும் பாராட்டுகள்...
 

Tharav

Well-Known Member
Wow super congratulations all participants Inga participate Panna ellorum winners thaan . தனக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வரவே தைரியம் வேண்டும். அதனால் பங்கு பெற்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top