அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள்.வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்கவர்களுக்கும் வாழ்த்துகள்.மல்லிகா மேடம் சரயு சகோவும் என்னுடைய பதிவை படித்தது மிகவும் சந்தோஷம் .எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை இப்போதுதான் புரியும்.நிறைய நினைக்கிறோம் ஆனால் எழுதும் போது எப்படி வரிசையில் கொண்டு வருவது என்பது கடினமாக இருக்கு.நான் செல்போனில்தான் டைப் பண்ணேன். படித்தவர்களுக்கும் கருத்து சென்றவர்களுக்கும் மிக்க நன்றி நன்றி