banumathi jayaraman
Well-Known Member
அடக்கடவுளேUpdate I got from WhatsApp group....
*அனைவருக்கும் நமஸ்காரம் நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பூஜை செய்த பட்டாச்சாரியார் இரவு 8 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை அனைவருக்கும் வருத்தத்தோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அதிகாரபூர்வமான அறிவிப்பு அவர்களின் உறவினர்களிடம் மிதந்து வந்து விட்டது*
இறந்துட்டாரா?
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
அந்த அர்ச்சகரின் குடும்பம்
பாவம்ப்பா