banumathi jayaraman
Well-Known Member
என்னுடைய இனிய அருமைத்
தோழர் தோழிகளே
இன்று எனக்கு மனசே
சரியில்லைப்பா
நாமக்கல் மாநகரத்திலுள்ள
புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர்
பெருமான் திருக்கோவிலில்
நடந்த ஒரு சம்பவம் என்னை
மிகவும் உலுக்கி விட்டதுப்பா
நாமக்கல் நகரத்தில் ஒரே
தெருவில் எம்பெருமான்
ஸ்ரீ ஆஞ்சநேயர் எம்பெருமான்
ஸ்ரீ நரசிம்மப் பெருமாள்
இரண்டு திருக்கோயில்களும்
எதிரெதிரே உள்ளன
ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மப்
பெருமாள் சன்னதியைப்
பார்த்தவாறு அவரை சேவிப்பது
போல இரண்டு கரங்களையும்
கூப்பியவாறு இருப்பார்
எம்பெருமான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு
திருக்கைகளில் மூன்று மாலைகளை
அணிவித்து விட்டு திரும்பிய ஒரு
அர்ச்சகர் பிடிமானம் இல்லாமல்
வழுக்கி கீழே விழுந்து விட்டார்
விழுந்த வேகத்தில் மண்டை
உடைந்து விட்டதாக
சொல்லப்படுகிறது
சேலம் நகரில் தனியார்
மருத்துவமனையில் அந்த
அர்ச்சகர் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்ப்பா
இறைவனுக்கு சேவை செய்யும்
அந்த புனித மனிதரின் உயிர்
பிழைக்க வேண்டுமென்று
நாம் அனைவரும் அவரவர்
இடத்திலிருந்து பிரார்த்திருப்போம்,
இனியத் தோழர், தோழிகளே
தோழர் தோழிகளே
இன்று எனக்கு மனசே
சரியில்லைப்பா
நாமக்கல் மாநகரத்திலுள்ள
புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர்
பெருமான் திருக்கோவிலில்
நடந்த ஒரு சம்பவம் என்னை
மிகவும் உலுக்கி விட்டதுப்பா
நாமக்கல் நகரத்தில் ஒரே
தெருவில் எம்பெருமான்
ஸ்ரீ ஆஞ்சநேயர் எம்பெருமான்
ஸ்ரீ நரசிம்மப் பெருமாள்
இரண்டு திருக்கோயில்களும்
எதிரெதிரே உள்ளன
ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மப்
பெருமாள் சன்னதியைப்
பார்த்தவாறு அவரை சேவிப்பது
போல இரண்டு கரங்களையும்
கூப்பியவாறு இருப்பார்
எம்பெருமான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு
திருக்கைகளில் மூன்று மாலைகளை
அணிவித்து விட்டு திரும்பிய ஒரு
அர்ச்சகர் பிடிமானம் இல்லாமல்
வழுக்கி கீழே விழுந்து விட்டார்
விழுந்த வேகத்தில் மண்டை
உடைந்து விட்டதாக
சொல்லப்படுகிறது
சேலம் நகரில் தனியார்
மருத்துவமனையில் அந்த
அர்ச்சகர் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்ப்பா
இறைவனுக்கு சேவை செய்யும்
அந்த புனித மனிதரின் உயிர்
பிழைக்க வேண்டுமென்று
நாம் அனைவரும் அவரவர்
இடத்திலிருந்து பிரார்த்திருப்போம்,
இனியத் தோழர், தோழிகளே
Last edited: