Re-run சித்தம் உனதானேன் - 23

Advertisement

rakavi

Well-Known Member
Hello friends,

Next epi

Please read and share your thoughts! Next on Friday :love:

Anbudan
Rakavi
 
SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அரவிந்துக்கு தெரியாம கோபியும், ரஞ்சிக்கு தெரியாம செல்வாவும் கல்யாண ஏற்பாட்டை பண்றதை பார்க்கும் போது.. மை மைண்ட் வாய்ஸ்.. :p:p

FB_IMG_1730717186024.jpg
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Hello friends,

Next epi

Please read and share your thoughts! Next on Friday :love:

Anbudan
Rakavi
Nirmala vandhachu
 
Mahilrajini

Well-Known Member
:love: :love: :love:. Vethsalam, Chandra, Aara, Gopi, Selva and Malar ———-be aware, Ranji will smell the rat (maruthani :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:), but Aravinth konjam mantham pola, he won’t guess. Brilliant movie production Rakavi ma, you are not letting us enjoy the wedding by your caveat ————next episode on Friday, what’s wrong with tomorrow, Thursday? Bonus episode for the wedding, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
கோபியும் செல்வாவும் பாவம். இவங்களோட முன்னாள் liv-in உறவை இந்நாளில் கல்யாண உறவா மாத்த எத்தனை கஷ்டப்படறாங்க.

Mr.கோபி, நீங்க என்ன செய்யறீங்கன்னா, உங்களை மாதிரியே அரவிந்தோட நலம் விரும்பியா இருக்கும் சொல்லப்போனால் அவனுக்கு அவனையே புரிய வெச்ச அந்த உயிரான French தோழி ஆட்லினையும் கல்யாணத்துக்கு வர வைக்கறீங்க. Flight செலவு Mr.வேதாசலத்தோடது.

இதை செஞ்சீங்கன்னா மட்டும் போதும், அரவிந்தோட தோழியைப் பார்த்த நொடியே குழப்பமே இல்லாமல் ரஞ்சி ஒரு நல்ல முடிவா எடுப்பா. நீங்களும் கல்யாண நாளில் அவங்க ரெண்டு பேரும் எப்படி react பண்ணுவாங்களோன்னு கவலைப்பட்டுட்டே இருக்க வேண்டாம் பாருங்க.
 
Friday முகூர்த்த நாள் ;) ;)
 
அட்லீன் வருவா:LOL::p:ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top