Re-run சித்தம் உனதானேன் - 22

Advertisement


rakavi

Well-Known Member
Hello friends,

Next Epi



Please read and share your thoughts. Next on Wednesday!

Anbudan
Rakavi
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

யோவ் வேதாச்சலம் பார்த்தியா எங்க பொண்ணு உங்களை டீல் பண்ணதை...சும்மா தெறிக்க விட்டாள்ள...:cool::cool: இப்ப கூட உங்க பேரனோட செலக்சனை தான் பாராட்டுவீங்க... அந்த பொண்ணு கிடைக்க உங்க பேரன் தான் கொடுத்து வச்சுருக்கணும், மனசு மாறதுக்கு முன்னாடி, அவ கையில, கால்ல விழுந்தாவது உங்க பேரனை கட்டிக்க சொல்லுங்க... :p:p

FB_IMG_1715749322025.jpg
 
Last edited:

Novel-reader

Well-Known Member
அப்ப படிச்சதோட இப்ப படிக்கறப்ப இன்னும் கூடுதலா தான் ஆகுது ஆச்சரியம்.

ரஞ்சியை பார்த்து வேதாசலம் வியந்தார். அவங்களை வெச்சு இப்படி ஒரு scene design செஞ்ச உங்க brilliance, creativity எல்லாமே "எப்படித்தான் யோசிக்கறீங்களோன்னு" - வியக்க தான் வைக்குது.

ஒரு worth- ஆன கதையை நேரம் செலவழிச்சு படிக்கற மனநிறைவு வருது.
 

Surya Palanivel

Well-Known Member
Rerun start செய்ததுல இருந்து எதிர்பார்த்த பேச்சுவார்த்தை.
Brilliant episode. ரஞ்சி wholesome heroine.
 

Nachu

Well-Known Member
Wow ரஞ்சி ன்னு சொல்லுவேன் ன்னு நினைச்சீங்களா? நெவெர். வாவ் அரவிந்த் தான் ;);)
மனசிலாயோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top