Re-run சித்தம் உனதானேன் - 21

Advertisement


rakavi

Well-Known Member
Hello friends,

தாமதத்திற்கு மன்னிக்கவும். முருகர் கல்யாணம் பார்க்க போயிருந்தேன் :love:



Please read and share your thoughts. Next on Monday :D

Anbudan
Rakavi
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

காதலை உணர்ந்து வந்த மகனை விரட்டி விட்டாச்சு, பொண்ணு கேட்டு வந்த அம்மாவை குழப்பி விட்டாச்சு.. ரஞ்சியா கொக்கா? :cool::cool: வர போற மருமகளோட நடத்தையை பத்தி பேச இந்த பன்னீருக்கு என்ன தகுதி இருக்கு.. அப்படியே ரஞ்சிகிட்ட சொல்லி இந்த பன்னீருக்கும் மூஞ்சியிலையே கொஞ்சம் வெந்நீரை ஊத்தி விட சொல்லணும்..ரஞ்சி மருமகளா கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும்... :cautious::cautious:

FB_IMG_1730963995094.jpg
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Hello friends,

தாமதத்திற்கு மன்னிக்கவும். முருகர் கல்யாணம் பார்க்க போயிருந்தேன் :love:
இங்க அரவிந்த், ரஞ்சி கல்யாணம் நடக்குமான்னு தெரியல, இதுல நீங்க முருகர் கல்யாணம் பார்க்க போயிட்டீங்க... :cool::cool:

FB_IMG_1729847720249.jpg
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
"என் வளர்ப்பே வேறடா".சரி தான் அம்மா ஏத்துக்க கொஞ்சம் சிரமம் தான்.

கோபி செம்ம அவங்க மகன பத்தி விளாவாரியா விளக்கியது.
 

Novel-reader

Well-Known Member
ரஞ்சியோட dialogues, கோபி பேச்சு இதெயெல்லாத்திலையும் உங்க writing skills பார்த்து அப்படியே குளிர்ந்து போயிருக்கேன்.
தில்லு முள்ளு படத்துல ஸ்ரீராமசந்திரமூர்த்தி மார்க் போட்ட மாதிரி தான் 9000/100 தான் உங்களோட வார்த்தைகள் தேர்விற்கு போடணும்.
 

Nachu

Well-Known Member
என்ன தான் நாங்க அரவிந்த்க்காக சப்போர்ட் பண்ணாலும் ஒரு உண்மையை ஒத்துக்க தான் வேணும்....... சிவரஞ்சனி கேரக்டர் chanceless.......
அதுவும் உங்களுடைய வார்த்தை பிரயோகங்கள் அப்பப்பா........
ரஞ்சனி பேசும் வார்த்தைகள் எல்லாம் நெத்தியடி.......
இதுக்காக அரவிந்த் க்கு சப்போர்ட் பண்ணாம இருக்க மாட்டோம் மை லார்ட்......சம்ஜியே ;) ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top