Re-run சித்தம் உனதானேன் - 20

Advertisement


rakavi

Well-Known Member
Hello friends,

Next epi -



Please read and share your thoughts. Next on Friday :love:

Anbudan
Rakavi
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hello friends,

Next epi -



Please read and share your thoughts. Next on Friday :love:

Anbudan
Rakavi
Nirmala vandhachu
 

Nachu

Well-Known Member
அப்படி எல்லாம் எளிதாக முடிய இந்த ராகவி புள்ள விட்டுடுவாங்களா?
இன்னும் வச்சு செய்ய தானே தனி ரூம் போட்டு யோசிப்பாங்க??
ம்ஹும் இது rerun ன்னு அப்போ அப்போ மறந்துட்டு அரவிந்த்க்காக பொங்கிடுறேன்.
 

rakavi

Well-Known Member
அப்படி எல்லாம் எளிதாக முடிய இந்த ராகவி புள்ள விட்டுடுவாங்களா?
இன்னும் வச்சு செய்ய தானே தனி ரூம் போட்டு யோசிப்பாங்க??
ம்ஹும் இது rerun ன்னு அப்போ அப்போ மறந்துட்டு அரவிந்த்க்காக பொங்கிடுறேன்.
பொங்கலாம் பொங்கலாம் :love:
 

Novel-reader

Well-Known Member
வாங்க சந்திராம்மா வாங்க. பன்னீரை பெத்ததுக்கும் - அவரை மாதிரி ஒருத்தரை உங்களுக்கு புருஷனாக்குனதுக்கும் ரொம்ப காலம் கழிச்சு மாமனாரை கிழுச்சு தொங்க விட்டீங்களே -அதே moment-ஐ அரவிந்தை மகனா பெத்ததுக்கு இப்ப நீங்க enjoy பண்ண வேண்டிய விதி இருக்கும் போல. அனுபவிங்க.

விதி ரொம்ப வலியது தான். ஏன்னா அரவிந்த் மட்டும் தான் அவளோட
ex-காதலனா ரஞ்சி கிட்ட வறுபட்டு nose-cut வாங்குவான்னு பார்த்தால், இப்ப அவன் குடும்பமே அவ கிட்ட வாங்கி கட்டிக்க wanted-ஆ வரீங்க பாருங்க.

சந்திராம்மா, "உங்களுக்கு பிடிச்சவங்க யாரா இருந்தாலும் கட்டி வைக்கறேன்னு"- நீங்க சொன்னது அரவிந்த்க்கு மட்டும் தானே. ஆரான்னு வந்தா அந்த வார்த்தைக்கு நிறைய conditions apply ஆகும் தானே. இந்த ஓர வஞ்சனை தான் பன்னீர் மாதிரி ஆளுங்களுக்கு "ஆம்பிளைத் திமிரை" கொடுக்குது.

கண்டிப்பா ஹீரோக்கு முதல் பிள்ளை கோபிகா தாண்டா கோபி. நண்பேன்டா நீ.

டேய், சந்திராம்மா நியாயமே இல்லாமல் உனக்கு மட்டும் குடும்பம் குழந்தை இருக்குன்னு compare பண்ணறதை பொறுமையா கேட்டுக்கிட்டு இருக்கீயே நீ great. இவங்க பையன் ஏதோ பிரம்மச்சரிய விரதம் இருந்து கடுந்தவத்துல காலத்தை கழிச்ச மாதிரியில்ல பேசறாங்க. இதைக் கேட்க உன் நல்ல மனசு உன்னை விட்டுருக்காது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top