Re-run சித்தம் உனதானேன் - 19

Advertisement

rakavi

Well-Known Member
Hello friends,

ரஞ்சியின் ரிவிட் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: enjoy!

Please read and share your thoughts. Next on Wednesday :D

2/
 
SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்பனுக்கு பொண்டாட்டியும், மகனுக்கு காதலியும் நல்லா திருப்பி கொடுத்தாங்க... :p:p சந்திரா இதை முன்னாடியே செஞ்சு இருக்கணும்.. :cool::cool:

அப்பனுக்கு..

மகனுக்கு...

Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Hello friends,

ரஞ்சியின் ரிவிட் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: enjoy!

Please read and share your thoughts. Next on Wednesday :D

2/
Nirmala vandhachu
 
Novel-reader

Well-Known Member
Super! சந்திரா தான் இன்னிக்கு அசத்திட்டாங்க. ரஞ்சி எப்பவுமே அப்படி தான். So இன்னைக்கு சந்திரா தான் மனசை நிறைச்சு நிக்கறாங்க.

அவங்க பன்னீர் கிட்ட பேசினதை விட வேதாச்சலத்து கிட்ட பேசின dialogues-காக தான் நான் wait பண்ணிட்டு இருந்தேன்.
குடும்ப கவுரவம் என்கிற போர்வையில இவங்கெல்லாம் எவ்வளவு சுயநலமாய் மருமகளோட வாழ்க்கையை அழிக்கறாங்க. நல்லா வேணும் அவருக்கு. ஆனால் கொஞ்சம் late தான்.

அரவிந்து, நீ திருந்தி வருந்தி வயலின் வாசிக்கறது படிக்க சந்தோஷமா இருக்கு. கடைசியில நீ ஒன்னு சொன்ன பாரு, நீயெல்லாம் business பார்க்க தான் லாயக்கு, கல்யாணத்துக்கு சரிப்பட்டு வர மாட்டன்னு -அது படிச்சப்ப தான் அப்படியே புல்லரிச்சுருச்சு. எவ்வளவு தூரம் நீ உன்னை உணர்ந்துருக்கன்னு.

வழக்கம் போல உங்க தாத்தா சொன்ன மாதிரி நீ சம்பாதிச்சு வெச்சுருக்கற உன்னோட நல்ல நண்பன் உனக்காக ஏதாவது செய்வான். அதுவரை நீயா எதுவும் சொதப்பாம பொறுமையா Wait பண்ணு.

அந்த செல்வா கோபியை விடவும் smart. உன்னை திட்டித் திட்டியே பேசியாவது ரஞ்சி உன்னை மறக்காமல் இருக்கற மாதிரி பார்த்துப்பான். So நிச்சயம் சீக்கிரமா உனக்கு சாதகமா ஏதாவது நடக்கும்.

அதுனாலயே future-ல உனக்கு பொறக்கப்போற பொண்ணுங்களுக்கு கோபிகா, செல்வின்னு பேரு வெச்சு அவங்களுக்கு நன்றிகடனோட இரு.
[No more Vedhachalam, Paneer or Aravindh to your family]
 
Last edited:

rakavi

Well-Known Member
❤️❤️❤️

அப்பனுக்கு பொண்டாட்டியும், மகனுக்கு காதலியும் நல்லா திருப்பி கொடுத்தாங்க... :p:p சந்திரா இதை முன்னாடியே செஞ்சு இருக்கணும்.. :cool::cool:

அப்பனுக்கு..

மகனுக்கு...

அப்பாவிட மகனுக்குத்தான் பாட்டு செலக்ஷன் செம்ம பொருத்தம் :love:
 
rakavi

Well-Known Member
Super! சந்திரா தான் இன்னிக்கு அசத்திட்டாங்க. ரஞ்சி எப்பவுமே அப்படி தான். So இன்னைக்கு சந்திரா தான் மனசை நிறைச்சு நிக்கறாங்க.

அவங்க பன்னீர் கிட்ட பேசினதை விட வேதாச்சலத்து கிட்ட பேசின dialogues-காக தான் நான் wait பண்ணிட்டு இருந்தேன்.
குடும்ப கவுரவம் என்கிற போர்வையில இவங்கெல்லாம் எவ்வளவு சுயநலமாய் மருமகளோட வாழ்க்கையை அழிக்கறாங்க. நல்லா வேணும் அவருக்கு. ஆனால் கொஞ்சம் late தான்.

அரவிந்து, நீ திருந்தி வருந்தி வயலின் வாசிக்கறது படிக்க சந்தோஷமா இருக்கு. கடைசியில நீ ஒன்னு சொன்ன பாரு, நீயெல்லாம் business பார்க்க தான் லாயக்கு, கல்யாணத்துக்கு சரிப்பட்டு வர மாட்டன்னு -அது படிச்சப்ப தான் அப்படியே புல்லரிச்சுருச்சு. எவ்வளவு தூரம் நீ உன்னை உணர்ந்துருக்கன்னு.

வழக்கம் போல உங்க தாத்தா சொன்ன மாதிரி நீ சம்பாதிச்சு வெச்சுருக்கற உன்னோட நல்ல நண்பன் உனக்காக ஏதாவது செய்வான். அதுவரை நீயா எதுவும் சொதப்பாம பொறுமையா Wait பண்ணு.

அந்த செல்வா கோபியை விடவும் smart. உன்னை திட்டித் திட்டியே பேசியாவது ரஞ்சி உன்னை மறக்காமல் இருக்கற மாதிரி பார்த்துப்பான். So நிச்சயம் சீக்கிரமா உனக்கு சாதகமா ஏதாவது நடக்கும்.

அதுனாலயே future-ல உனக்கு பொறக்கப்போற பொண்ணுங்களுக்கு கோபிகா, செல்வின்னு பேரு வெச்சு அவங்களுக்கு நன்றிகடனோட இரு.
[No more Vedhachalam, Paneer or Aravindh to your family]
ரஞ்சியை கல்யாணம் பண்ணிக்க இதுதான் கண்டிஷன்னா அரவிந்த் டிரிப்பிள் ஓகே சொல்லுவானே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Mahilrajini

Well-Known Member
Oh, Rakavi ma, you have raised your writing level so high ma, :love: :love: :love:, well done on your narration of Chandra’s athiradi dialogue (a little late thaan, but better late than never, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:) not only to her Pannadai, so called husband but also to her father in law, brilliant, brilliant. :eek::eek::eek:, what to do, we have to wait until Wednesday now, :(:(:( for your next episode.
 
Surya Palanivel

Well-Known Member
ரஞ்சி மட்டுமா.. சந்திரா தான் இன்னைக்கு show's topper.

ஆமாமா business செய்ய தான்னு சொல்லிட்டு கண்டத்துக்கு ஒரு girl friend, relationshipனு இருந்துருக்கியே பா அது என்ன கணக்கு..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top