Ramya Rajan's Thalli Pogaathae Nilavae 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எப்பா after a looooooong break........ Thanks ரம்யா.......

இவன் ரொம்ப பண்ணுறான்....... இன்னும் அந்த தொங்கலை cut பண்ண வழியக்காணோம்.......
இவங்களுக்கு மட்டும் மாமியார் வீட்டுக்கு வரணும்னா தலைவலி வரும்......
இவன் சொல்றானே எதுனாலும் நேரே சொல்லுன்னு........ அப்போ அவளோட மாமியார் வீட்டுக்கு போகமுடியாததை அவ கிட்ட நேராவே சொல்லவேண்டியது தானே...... அவ சொல்லி காட்டியதும் தானே சொல்றான்.....

அவனவன் அந்த இடத்தில இருந்தால் தான் புரியும்...... இப்படியெல்லாம் கோபப்பட்டால் இடைவெளி தான் அதிகமாகும்.....
எவ்ளோ தான் நல்லா இருந்தாலும் அம்மா வீடும் மாமியார் வீடும் வேறு வேறு தான்.....
அதுவும் வீட்டுக்காரன் இப்படி இருந்தால் ஓட்டுதல் இல்லாமலே போய்விடும்......
போடா :mad::mad::mad:

TPN. Its a short novel.......
Long எப்போ short ஆச்சு ரம்யா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடடடா உங்களுடைய சண்டை எப்போடா ஓயும் சரத்து?
ஏண்டா சரத் சினிமாவுக்கு போகணும்ன்னா பொண்டாட்டியைக் கூட்டிட்டு போடா
ஸ்வாதி கூப்பிட்டால் உடனே சரின்னு சொல்லி ஓடி பொண்டாட்டிக்கு பீதியைக் கிளப்பி அவளுக்கு பேதி வர வைச்சிராதே
ஷ்ரேயாவின் அம்மா பேசினதும் தப்பு
சரத் செய்வதும் தப்பு
நாளை பின்ன மாமியார் வீட்டுக்கு போகாமலே இருந்துட முடியுமா?
அம்மா வீட்டுக்கு புருஷன் வரலைங்கிற கோவத்தில் சரத்திடம் ஏட்டிக்கு போட்டி
பேசி நல்ல மாமியார் மாமனாரை ஒன்றும் சொல்லி விடாதே, ஷ்ரேயா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சரத், உனக்குத்தான் நேர்ல ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி பேச வராது, அப்படின்னா உனக்கு அவக்கூட, அவ அம்மா வீட்டுக்கு போக பிடிக்கலையின்னா, உண்மையான காரணம் சொல்லி இருக்கலாம்ல.. எதுக்கு தலைவலின்னு பொய் சொல்லி பிரச்சனையை பெரிசு பண்ற..???

ஸ்ரேயாவோட அம்மா பேரு தீபாவா??? இல்ல கீதாவா??? :unsure::unsure:long கேப்ல பேரு மாறிப்போச்சா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top