Ramya Rajan's SN 5

Advertisement

Sugaa

Well-Known Member
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:.... இவங்களே வேணாம்னு சொல்லுவாங்களாம்...
அப்புறம் இவங்களே வந்து கூப்டுப்பாங்களாம்...

இந்த காரணங்களை முன்பே சொல்லி விட்டுட்டுப் போயிருக்கலாம்...:mad:

இப்பவும் அவளைப் பார்க்க வரலியே...

எல்லாம் குழந்தைக்காக மட்டும் தான்...:cool:

நல்லா தலை வலிக்கட்டும் அவனுக்காக வருந்தாதே...;)
 
banumathi jayaraman

அவளுக்காகத்தான் அம்மா வீட்டில் விட்டிருக்கிறான்
இவள் மட்டும் லேசுப்பட்டவளா?
என்ன இருந்தாலும் அவன் குழந்தை அவன் வாரிசை விட்டுடுவானா?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top