Ramya Rajan's SN 4

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அப்பாவ கரண்ட் பில் கட்ட சொன்ன,செருப்பால அடிப்பாருன்னு தெரிஞ்சே இத்தனை திமிரா பேசுது:mad::mad:.

யார் வீட்டு காசை யார் செலவு பண்றது என வசுந்தரா சொன்னதை யாழினி நேரம் பார்த்து கேட்கறா,
நல்லவேளை பவித்ரா வீட்டை அலங்கரிக்க தான் எல்லாம் வாங்குனா:oops::oops:.

யாழினியின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபாகர்,பவித்ரா கர்ப்பமாக இருப்பது தெரியாமல் அவளை விட்டு பிரிந்திருப்பது போல என்ன நடந்திருக்கும்:unsure::unsure::unsure:. யாழினி,வசுந்தரா தான் இவர்கள் பிரிவுக்கு காரணமா:oops::oops:.
 
banumathi jayaraman

வசுந்தரா எப்பவுமே நேரடியாக தலையிட மாட்டாள்
யாழினியாக இருக்குமோ?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top