Ramya Rajan's SN 11

Advertisement

Srichitra

Well-Known Member
மிகவும் யதார்த்தமாக, செயற்கையாக எதுவும் இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளுடன் இயல்பாக இருந்தது கதை.
மிகவும் பிடித்திருந்தது. பவித்ரா கதாபாத்திரம் அருமை.
:love::love::love:
Yes
 

Priyakutty

Active Member
உண்மைதான் சிலரை திருத்த முடியாது...

குடும்பம்... அவங்க முடிவு... எல்லாம் ஒருவகையில சரிதான்...

என்னைக்கும் பிரபா,பவி அவங்க பேபிஸ் அன்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... :giggle:

எதார்த்தமான குடும்பக் கதை...

All the best for all your upcomming novels dr... ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top