Ramya Rajan's Sangeetha Swarangal Final

Advertisement

Ishwarya

Well-Known Member
நிறைவான கதை.. The words r not enough to say abt the bond and affection between aravind and thilo.. Thank u for the wonderful story
 

Chitrasaraswathi

Well-Known Member
அழகான கதையை அருமையாக கொடுத்தது மன நிறைவை தந்தது. தனிமனித ஒழுக்கம் மனித வாழ்வில் மகிழ்வை தரும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ரம்யா.
 

Sasikala srinivasan

Well-Known Member
Nice . திலோ நல்ல மகள் நல்ல மனைவி சிறந்த தாய்
அரவிந்த் வாழ்க்கை திலோவால் பூரணமாகியது
மனதிற்கு நிறைவான கதை
 

Suvitha

Well-Known Member
ஊருக்கே எடுத்துக்காட்டாக அரவிந்த்- திலோ தம்பதியர்.

அன்பு காட்டுவதில் அக்கா இன்னொரு தாயென்றால், அவளை பாதுகாப்பதில் சகோதரன் இன்னொரு தகப்பன்...நிதர்சனமான உண்மை ரம்யா...

கதை இத்தனை episodes போனதே தெரியவில்லை. ரொம்ப இயல்பாக கதையை நகர்த்தி முடிவையும் குடுத்திட்டீங்க.
வாழ்த்துகள் ரம்யா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top