Ramya Rajan's Sangeetha Swarangal 6

Advertisement

priya raghavan

Well-Known Member
Loosu...Loosu...Niraya ponnunga intha madhiri vaazhkaya tholaichitu nirkaranga...Coming back apadeengaradhe kidayadhu intha situationla... Actually romba high class, romba low classla ithu periya vizhayam lila...Middle classla thaan payangarama affect pannum...
 

kayalmuthu

Well-Known Member
ரம்யா sis வர்த்தை கள் இல்லை...
மாலினி மாத்ரி பெண்கள் இந்த முடிவு சரியே
அரவிந்தன் போல அவள்சாவில் நிம்மதியே..
இல்லையெனில் மகளின் எதிர்காலமும் கேள்வி குறி அங்கிருக்கும்..
கனமான பதிவு sis...
 

Lakshmimurugan

Well-Known Member
ஒரு தாயாக மாலினியால் எப்படி இப்படி செய்ய முடிந்தது.
 

ThangaMalar

Well-Known Member
திருந்த கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு.. அவளுக்கு அவளே படுகுழி தோண்டிக்கிறா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top