Tks ரம்யா........
பீப்பா திலோ & குட்டி திலோ......
என்ன தான் இருந்தாலும் வீட்டில் இருக்கும் வரை அம்மாக்கு பக்க பலம் பொண்ணுங்க தான்........
Assistant Manger......... அம்மாக்கு அடுத்த இடத்தில வீட்டுல எல்லோருக்கும் பதில் சொல்ற வேலை.........
இப்போவே குட்டி திலோ சூப்பர்........ எல்லாமே அம்மாவின் வளர்ப்பு தான்......
ஓவரா திலோக்கு பயந்தவனா சீன் போட்டுட்டு இருந்தானே...... ஒன்னையும் காணோம்.......
அரவிந்த்
எந்த பிள்ளைனாலும் பிள்ளைகள் எப்போவும் இருக்கும் இடத்தில இல்லைனா பதட்டம் தான்........
அதுவும் பெண்பிள்ளைகள்........ இப்போ இருக்கும் நிலையில் பெண் பிள்ளைகளை வெளியேவும் விடவே முடியல...... இன்னொரு வீட்டுக்கும் விடமுடியல.......... யாரையும் நம்பி விடவும் முடியல.......
நாம எல்லாம் எவ்ளோ சுதந்திரமா இருந்தோம்னு நினைச்சுப்பேன்........
இருக்கும் கோபத்தில் அப்போதைக்கு அடிச்சுட்டாலும் அப்புறம் வருத்தப்படுறது தான் அம்மா......
அம்மா அடிக்கிறதுக்கு யாருக்கும் விளக்கமும் குடுக்க தேவையில்லை.......