Ramya Rajan's Sangeetha Swarangal 20

Advertisement

Hadijha khaliq

Well-Known Member
Thilo endra puyal malai irangita...

Aravind sonnadhu correct...evvalavu peruku vilakkam kuduka mudiyum...perumai padakoodiya vagaiyil bhavana vai valarthu avanga munnadi nippaturadhu dhaan avangalukana badhiladi
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் அரவிந்தா
நீ ஒரு டாக்டர்
அதுக்கேத்த மாதிரி கெத்தா
நடந்துக்கோடா-ன்னு சொன்னால்
பெண்டாட்டியிடம் கெத்து என்ன
வேண்டிக்கிடக்கும்பாயோ,
அரவிந்து?
 

banumathi jayaraman

Well-Known Member
மகள் பாவனாவை அருமையாக
வளர்க்கிறாள், திலோத்தமா
தம்பி தன்னைத் தேடுவான்-னு
தெரிந்து விட்டது

இனி அந்த சின்னக் குட்டி
எங்கே போனாலும் மனம்
இருக்காது
என் தம்பி என்னைத்
தேடுவான்னு வந்துடும்

புரொபசரம்மா சரியாத்தான்
கால்குலேஷன் போட்டு
மகளையும் தம்பியையும்
பாசத்தால் பிணைக்கிறாங்கப்பா
 

தரணி

Well-Known Member
அட்டகாசமான எபி.. பாவனா பத்தி யாருக்கும் விளக்கம் சொல்ல தேவயில்லனு அரவிந்த் திலோ கிட்ட சொல்லுறது செம...... பாவனா குட்டியை பாத்துகிற விதம் அப்படியே மனசை கொள்ளை அடிக்குது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top