Ramya Rajan's Sangeetha Swarangal 17

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

ஊருக்கு போயிட்டு வந்தா கொஞ்சநாள் homesickness இருக்கும் தான்.......
ஆனால் உனக்கு தான் morning sickness வந்தாச்சே......
இனி அரவிந்தை மட்டுமே நினை...... அரவிந்த் very happy....... :love:

திலோ அம்மாக்கு எப்போதும் மகளை ஏதாவது சொல்லணும்.....
அதுவும் மருமகன் மாதிரி அடக்கமா அமைதியா நல்ல குணமா குழந்தை வேணுமாம்........
ஏன் உங்க பொண்ணுக்கு என்ன குறைச்சல்??????
வீட்டுல தான் வாயாட முடியும்........ போற இடத்தில முடியுமா???
ஆனால் இந்த அம்மாக்களுக்கு புரிந்தாலும் இது ஒரு பேச்சு.........:sneaky:

பாப்பா எப்படிப்பா வெளியே வரும்??? அப்பா அழகா விளக்குறாரே........(y)

டாக்டர் ரொம்ப படுத்துறாரே திலோவை.........
ஆனால் திலோ யாரு.......... டாக்டருக்கே டிமிக்கி.......

அரவிந்தன் மாலினி விஷயம்......... திலோக்கு எந்த பாதிப்பும் இல்லை.... தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை..... அரவிந்தை அழகா புரிஞ்சிவச்சிருக்கிறா.......

பார்க்க அமுல் பேபி........ பண்றது எல்லாம் ரவுடி பேபி.......

ரூம் போட்டு யோசிட்டு இருந்தீங்க......... இன்னும் எவ்வளவு மாசமோ........... செம டேமேஜ்.....

பையன் பொறந்தாச்சு அரவிந்த் திலோ காதலுக்கு.......
3 + 1 தானா???????

எப்பவும் என்னை ஸ்பெஷலா தான் உணரவச்சிருக்கீங்க.......:love::love::love:
திலோ ஸ்பெஷல் இதுதானா ரம்யா @ramyarajan ?????
 

elakkiya ganesh

Well-Known Member
குட்டி அரவிந்த் வந்தாச்சு ...திலோ அரவிந்த் பத்தி இப்படி சொல்லி அன்பு மழைல நினைய வச்சுட்டியே ...சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top