banumathi jayaraman
Well-Known Member
ரேவதி மாதிரி குடும்பத்துல
ஒருத்தர் இருக்கத்தான்
செய்யுறாங்க, ரம்யா டியர்
அங்கே, இங்கே போக வேணாம்
எங்க வீட்டுக்காரரோட மூணாவது
அண்ணி, ரேவதியைப் போலத்தான்
இருப்பாங்க
வீட்டில் நல்லதாக என்ன செய்தாலும்
கணவரை எதுவும் சாப்பிட விட
மாட்டாங்க
ஆனால், கருணாவைப் போலில்லாமல்
போடி, போடி-ன்னு சொல்லிட்டு
அவர் சாப்பிட்டு விடுவார்
ஒருத்தர் இருக்கத்தான்
செய்யுறாங்க, ரம்யா டியர்
அங்கே, இங்கே போக வேணாம்
எங்க வீட்டுக்காரரோட மூணாவது
அண்ணி, ரேவதியைப் போலத்தான்
இருப்பாங்க
வீட்டில் நல்லதாக என்ன செய்தாலும்
கணவரை எதுவும் சாப்பிட விட
மாட்டாங்க
ஆனால், கருணாவைப் போலில்லாமல்
போடி, போடி-ன்னு சொல்லிட்டு
அவர் சாப்பிட்டு விடுவார்
Last edited: