Tks ரம்யா.......
பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் coffee with மித்ரா.......
மதியழகா............ சங்கு switch உன் கையில்.........
ஒரே போனில் எல்லாத்தையும் மறக்கவச்சு கடமை போய் காரியத்தில் இறங்கிட்டாளே.........
மாமனார் கூட இன்னொருதோசை சாப்பிட்டு இருக்கிறார் இளைய மருமககளின் கைங்கரியத்தில்..........
ரொம்ப சிரித்த இடங்கள்.........
கருணாவின்........ மதி இன்னுமா சாப்பிடுற......... மாவு இருக்கா இல்லையா???????
ரேவதி......... வீட்டுக்காரர் சுடசுட ஊட்டி விட்டுத்தான் போனார்........
இன்னைக்கு மட்டும் மதி எத்தனை தடவை வீட்டுக்கு வருதுன்னு குறிச்சி வசிக்கிறோம்.........
தினமும் என்ன சமையல்னு மாமனாரின் லொட்டர்........
பட்டப்பகலில் பொறவாசலில் சூடான அல்வா........
தினமும் அல்வா வாங்கிட்டு வரமாட்டேன்............
பொண்ணு பார்க்க மாப்பிளை வரல........ அப்பா எனக்கு choiceயே கொடுக்கல....... ஆனா ஒருத்தன் அவருக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கான்........
மதியின் ஒருதலை காதல் இரவு வெளியே வருமா???????