Joher
Well-Known Member
Bothers கூட்டணி சூப்பர்..........
Gapல வந்து கிஸ் அடிச்சிட்டியே........
மாமியார் வீட்டுல கொஞ்சம் எதம் பதமா நடந்துக்கோ......
இல்லைனா நீ அம்புட்டு தான்.........
என்ன தான் இருந்தாலும் முதல் ரொம்ப அடக்கி வாசிப்பாங்க பெண்கள்.......
ஆனால் நீ சங்கே முழங்குனு முதல் நாளே fight குடுக்கிறீயேமா........
விட்டுப்பிடிடா மதியழகா........