Ramya Rajan's Pani Sinthum Sooriyan End

Advertisement

umamanoj64

Well-Known Member
Hi Ramya
நேற்றிலிருந்து முழு மூச்சாக படித்தேன். ..அப்பப்பா. ..
What a characterization. .superb story. .excellent narration. .too good. ..

ஸ்வர்ணா. ..கதையின் முழு பலமே இவர் தான். .20 அத்தியாயங்கள் படித்தும் ஸ்வர்ணாக்கு நியாயம் செய்யாத உறவில் கதாநாயகி என்பதாலேயே அபர்ணாவை பிடிக்கல மருமகளாக அவர் எப்படி ஏற்பார். ..சரி,ரம்யா நியாயம் கற்பிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடாமல் ஓரே நாளில் படித்தேன். .வீணாகவில்லை...சபாஷ் ரம்யா. ..இவ தான். .இவ மட்டும் தான் ஹீரோயின் னு ப்ரூவ் பண்ணிடீங்க...ஸ்வர்ணாக்கும் நியாயம் கொடுத்துடீங்க...
பாசமுள்ள மகன்
அன்பான மகள்
பண்புள்ள மருமகள்
பணிவு கொண்ட மருமகன்
ப்ரியமான பேரக்குழந்தைகள்
சாதித்த ஸ்வர்ணாக்கு வாழ்க்கையில் வேறென்னவேண்டும்...மனம் நிறைந்துவிட்டது கதை..
ராம் போல மகன், கணவன் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். .

கதையின் பக்கபலம் வசனம். .கைதட்ட வைத்தது பல இடங்களில். .
இக்காலத்தில் பெண்குழந்தை பெற்றவர்கள் பாக்கியசாலி என்ற வசனம் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை. .
ஸ்வர்ணா டைவர்ஸ் கொடுக்கும் போது...
கடைசி அத்தியாயம் அபர்ணா, ராம் ..பிரகாஷ் இடம் பேசும் போது.. நறுக்கென்று வசனங்கள் தெறித்தது. .
நகைச்சுவையிலும் கலக்கியது...ஹாட்ஸ்ஆப் ரம்யா. ...

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். .சந்தனம் க்கு சந்தானம் என்று இருக்கு. .இப்படி பல்வேறு இடங்களில் இருக்கிறது. .தொடக்கத்திலே நேஹா என்று இருந்த பாத்திரம் பாதி கதையில் மேகா என மாற்றி எழுதிடீங்க..செக் செஞ்சு பப்ளிஷ் கொடுங்க ரம்யா. .

கதை முழுக்க உணர்வுகளின் தாக்கம். .ஓவ்வொரு பாத்திரங்களின் தன்மை விடாமல் பீலிங்ஸ் அழகா பிரதிபலிக்கிறது. ..உங்களுக்கு குடும்ப கதைகளின் ராணி என்று பெயர் சூட்டலாம் :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top