Ramya Rajan's Pani Sinthum Sooriyan 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நெஞ்சை அழுத்தும் மிகவும்
கனமான பதிவு, ரம்யா டியர்

ஏற்கனவே தனக்கு கல்யாணமாகி
இரண்டு குழந்தைகள் இருக்கும்
பொழுது அவங்களைப் பத்தி
துளிக்கூட கவலைப்படாமல்
மனைவி, குழந்தைகளைத்
தவிக்க விட்டுட்டு வேறு ஒரு
பெண்ணை பிரகாஷ் கல்யாணம்
செய்தது ரொம்பவும் தவறு,
ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படிப்பா கல்யாணமாகி
இரண்டு குழந்தைகள் இருக்கிற
ஒரு கபோதிக்கு, கண்ணான
மனைவியை விட்டு இன்னொரு
மூதேவி மீது லவ்வு வருது,
ரம்யா டியர்?

இரண்டு குழந்தைகள் இருக்கும்
ஒரு கல்யாணமான ஆணின்
மீது காதல் வந்து பிரகாஷை
நீலிமா கல்யாணம் செய்தது,
மாபெரும் தவறு
இதுங்கெல்லாம் மனிதப்
பிறவிகள்-தானா?

ஏன்? இந்த நீலிமா மூதேவிக்கு
பிரகாஷைத் தவிர வேற
எவனும் கண்ணுக்கு
சிக்கலையா?

இந்த பிரகாஷ், நீலிமா இவங்க
செஞ்ச தப்பாலே, எத்தனை
பேரின் வாழ்க்கை பாதிக்குது?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தனக்காக அவளை மாற்றிக்
கொள்ளத் தயாரான மனைவி
ஸ்வர்ணாம்பிகையை அழ
வைச்சு, அம்போ-ன்னு விட்டுட்டு
நீலிமாவின் பின்னாடி போன
பிரகாஷ் படுபாவிக்கு, சரியான
தண்டனை கிடைக்கணும்,
ரம்யா டியர்

இந்த நீலிமா மூதேவிக்கு, ஊருல
உலகத்தில கல்யாணமாகாத
வேற ஆம்பளையே
கிடைக்கலையாப்பா?

தன்னைப் போல ஸ்வர்ணாவும்
ஒரு பெண்-ன்னு நினைக்காமல்
அடுத்த பெண்ணுக்கு துரோகம்
செய்த இந்த நீலிமாவுக்கும்
சரியான தண்டனை
கிடைக்கணும், ரம்யா டியர்
இவளுக்கும் ஒரு பெண் பிள்ளை
இருக்கு, இல்லையா?

அந்தப் பொண்ணு அஞ்சலியோட
வாழ்க்கை பாதிச்சால்தான், நீலிமா
மாதிரியான ஜென்மங்களுக்கு
தாங்கள் செய்த தவறு உறைக்கும்,
ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராம் and அகிலா இருவரும்
கல்யாணம் வேண்டாம்-னு
சொல்றது ரொம்பவும் சரியே

ஆனாலும் அகிலாவுக்காக
ஐந்து வருடங்களாக காத்திருக்கும்
கார்த்திக் ரொம்பவே பாவம்தான்,
ரம்யா டியர்

இனி, அகிலாண்டம் பாட்டி, என்ன
செய்யப் போறாங்க?
பிரகாஷ்ஷை கூப்பிட்டுப்
பேசுவாங்களா?
பெற்றவளை நேராக சந்திக்கத்
துப்பில்லாமல் நீலிமாவுடன்
மண்டபத்திலிருந்தே வீட்டுக்கு
போய்விட்ட அந்த பிரகாஷ்
பரதேசி, அவள் இல்லாமல்
தனியா வந்து தாயாரைப்
பார்த்துப் பேசுவானா?

மூத்தவள் தன் மகள் அகிலா இருக்க
தம்பி பொண்ணு சோனாவுக்கு
கல்யாணமாயிடுச்சே=ன்னு, அந்த
பிரகாஷ் பரதேசிக்கு உறைக்குமா?

நீலிமாவின் மீது இவன் கொண்ட
மயக்கத்திலிருந்து பிரகாஷ்
எப்போ வெளியே வருவான்,
ரம்யா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top