Ramya Rajan's Pani Sinthum Sooriyan 36

Advertisement

Joher

Well-Known Member
Tks Ramya.........

அபர்ணா உனக்கு நாக்குல சனியாம்மா?????? மாமியார் உனக்கு தானே பேசுறாங்க......
அப்புறம் என்ன பேச்சு ப்ரவீணாகிட்ட......

புலிக்குட்டியோ சிங்க கூட்டியோ வரப்போகுதாம்.......
அப்போ பேர் Tiger/ss ராம் தானா.......... (Tiger Pataudi)

பொண்ணு-னா ஷாப்பிங் பண்ணலாம்..........
பையன்-னா அம்மா-க்காகா அழுவான்..........:D:D:D
ஏன் அம்மாவை அழவைக்க மாட்டானா??????

கார்த்திக்:p:p:p......... நீ எப்படா சொல்ல போற.........

என்னய்யா இது??????? பாட்டியானா மேக்கப் கம்மி பண்ணனுமா என்ன.........

நாங்களும் சிங்க குட்டியை எதிர்பார்த்துட்டு இருக்கிறோம்.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top