Ramya Rajan's Pani Sinthum Sooriyan 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகிய "பனி சிந்தும்
சூரியன்" நாவல் முடியப்
போகிறதா, ரம்யா டியர்?

ஆனால் பிரகாஷுக்கும்
நீலிமாவுக்கும் இன்னும்
எந்தத் தண்டனையும்
கிடைக்கலையேப்பா
அஞ்சலி பாவம்
தாயின் சூது தெரியாத
சின்னப்பெண்
அவளுக்கு ஒரு நல்லது
நடக்க வேண்டும்

அகிலா, மமதி, சோனா
போல அஞ்சலியும் ராமுக்கு
முக்கியமானவளே
நீலிமா செய்த தவறுக்கு
அஞ்சலிக்கு தண்டனை கிடைக்கக்கூடாதுப்பா
இவளை நாசம் பண்ணப்
பார்த்த அந்த பொறுக்கி
உமேஷ் இன்னமும் இவள்
பின்னாடிதான் சுற்றுகிறானா?
அவனுக்கு ராம் தகுந்த
தண்டனை கொடுக்கணும்,
ரம்யா டியர்
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹனிமூனு க்கு நல்ல ரொமான்டிக் place க்கு கூட்டிட்டு போவான்னு பார்த்தா இந்த ராம் இப்படி வனாந்திரத்திற்கு கூட்டிட்டு வந்துட்டானே.

ரம்யா,நீங்க இப்போ வர வர த்ரில்லர் கதைக்கு ending குடுக்குற மாதிரி யே epi ஐ முடிக்கிறீங்கப்பா:D
 
Last edited:

Suvitha

Well-Known Member
இருபத்தி மூணு வருடங்களுக்கு முன்னே ஊட்டி போய் அங்கிருந்து முதுமலைக்காடு பண்டிப்பூர் @ பந்திப்பூர் பார்டர் வரை போன ஞாபகம் வருது, ரம்யா டியர்

இயற்கையை ரசிக்க நல்ல அருமையான இடம்

தேனிலவு தம்பதிகளுக்கு ஏற்ற இடம்தான் சொல்லியிருக்கீங்க ஆனால் கடைசியில் ஒரு இக்கு வைத்து விட்டீர்களே ரம்யா டியர்

மனிதர்களைக் கண்டுதான் பயப்பட வேண்டும்ங்கிறது பாவம் அபர்ணாவுக்கு தெரியலை

இந்த அழகிய நாவல் முடியப் போகிறதா

ஆனால் இன்னும் பிரகாஷுக்கும் நீலிமாவுக்கும் தண்டனை கிடைக்கலையேப்பா
பானுமா..மலரும் நினைவுகளா??;)
 

Saroja

Well-Known Member
முதுமலை காட்டுக்குள்ள போறதுக்கு
முன்னாடியே பாதையில் ஒரு ஈ காக்கா இல்லை
இதிலே சந்தனகடத்தல் வீரப்பன் நடமாட்டம்
அதனால் பார்த்து இருக்கனும்
இப்படி பயங்கரமான அனுபவம்
குளிர் வேற மறக்கமுடியாத பழைய நினைவுகள்
அருமையான பதிவு
ராம் ரசனக்காரன்
அபர்ணா புலிய நினைத்து பயந்தது அழகுப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா..மலரும் நினைவுகளா??;)
ஆமாம்பா, சுவிதா டியர்
ஆனால் ஹனிமூன்-லாம்
கிடையாது
சும்மா டூர் மாதிரி போனோம்
ஊட்டியில பெரிசா ஒண்ணும்
பார்க்கலை
தொட்டபெட்டா மட்டும் பார்த்துட்டு
முதுமலை பாரஸ்ட் போய்ட்டு
பந்திப்பூர் பார்டர் வரை
போனோம்
அதுக்கு மேல போக கர்நாடகா
பர்மிட் வாங்கியிருக்கலை
புலி, காட்டெருமை பார்த்தோம்
என்னோட இரண்டு வயசு
பெரிய பையனையும் கூட
கூட்டிட்டுப் போனோம்ப்பா,
சுவிதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top