Ramya Rajan's Pani Sinthum Sooriyan 32

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

அய்யோ இப்படி ஒரு திகில்மூன் யாரும் போயிருக்க மாட்டாங்க...........
ஒட்டிகிட்டே இருக்கணும்னு இப்படியா?????

இன்னொரு ஹனிமூன் இருக்குதா?????
அது காட்டை விட terrorஆ இருக்கும் போல.........

போடா ராம்.......... பேசாமல் மச்சான் கார்த்திகை கேட்டிருந்தா சூப்பரா கைடு பண்ணியிருப்பான்.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இருபத்தி மூணு வருடங்களுக்கு
முன்னே ஊட்டி போய் அங்கிருந்து
முதுமலைக்காடு பண்டிப்பூர் @
பந்திப்பூர் பார்டர் வரை போன
ஞாபகம் வருது, ரம்யா டியர்

இயற்கையை ரசிக்க நல்ல
அருமையான இடம்
தேனிலவு தம்பதிகளுக்கு
ஏற்ற இடமாகத்தான்
சொல்லியிருக்கீங்க
ஆனால் கடைசியில் ஒரு
இக்கு வைத்து விட்டீர்களே,
ரம்யா டியர்?

மிருகங்களெல்லாம் ரொம்பவே
பாவப்பட்ட ஜீவன்கள்
மனிதர்களைக் கண்டுதான்
பயப்பட வேண்டும்-ங்கிறது
பாவம் நம்ம அபர்ணாவுக்கு
தெரியலை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top