Ramya Rajan's Pani Sinthum sooriyan 28

Advertisement

Jasha

Well-Known Member
சில நேரம் கஷ்டத்தை நினைத்து தேர்ந்தெடுத்த தவறான வழி வாழ்க்கை முழுதும் கஷ்டமாகிடும்...
நீலிமா உணராத கருதது சுகன்யா சொல்லுல அழகான பதிவு.... கதை அருமை
 

Harishan

Well-Known Member
;););)... Lovely update... eagerly expecting for their wedding and Aathi/Aparna scene...
பிரகாஷ் மிக நல்ல தண்டணை இரண்டு பெண்களின் வாழ்வை கேடுத்தவர் அல்லவா...சித்திமார் கலாட்டா...எல்லாருமே மிக சிறப்பா இருந்தாங்க...;););)
 

MeenaTeacher

Well-Known Member
Beautiful Romantic moments for the couple :)...

Family including Anjali in all family functions is heart warming..the kid didn't commit any mistakes !

As Sakanya says, Neelima's state is pitiable..feel in love with a wrong man and landed up in a soup!
 

MythiliManivannan

Well-Known Member
ராமின் சித்தி சொன்ன மாதிரி இன்னைக்குத்தான் அவனை கலகலப்பாக காட்டியிருக்கீங்க.......

கார்த்திக், அபர்ணாவினால் இனி ஸ்வர்ணாவும் தன் கூட்டிலிருந்து வெளி வந்துருவாங்க.....:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top