Ramya Rajan's Pani Sinthum Sooriyan 2

Advertisement

ritu

Well-Known Member
Nice update sis.. Names gnabagam vechuka Dan late aagudhu.. Poga poga sari aaidum nu nenaikaren.. Coming to the story, aparna sweet pola.. Paatima kitta sarikku sariya pesita., ram kooda inimae sariya purinjikuvan nu nenaikaren.. Waiting for the next update..
 

aravin22

Well-Known Member
Hi mam

வீட்டிற்கு ஒருவரை அழைத்தால் வரை அந்த வீட்டில் இருக்கும் நபர்கள்தான் கவனிக்கணும், ராமின் தந்தையும் நீலிமாவும் பண்ணிய தப்பிற்கு அபர்ணா என்ன செய்வார் ,ராம் அபர்ணாவின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டிருப்பார், இனியாவது முகம் திருப்பாமல் பழகுவாரா.

நன்றி
 
Last edited:

Suvitha

Well-Known Member
அபர்ணா யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயல்படுகிறாள்...
பெரியவங்க பண்ணின தப்புக்கு இந்த பொண்ணு என்ன பண்ணுவா...
அதுவும் முழு விவரம் கூட தெரியலை அபர்ணாவுக்கு...
நீலிமாவின் அண்ணா பொண்ணு ன்னு தெரிந்த உடனேயே பாட்டியின் பார்வையில் தவறானவளா அபர்ணா...
அருமையான பதிவு ரம்யா ...
அடுத்து என்ன?? என்று தெரிய அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ....
 

alamusri

Active Member
ஆஹா சூடு பிடிக்குது. டக் டக்னு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட்டீர்கள் ரம்யா. அருமைப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top