Ramya Rajan's Kannaana Kanney Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends :)

I know naan romba delay pannen updates kodukka....holidays then after reopen settle aaga time aachchu. Next story I hope will give regular updates. kindly mannichchu ;)

gap eduthtu eluthinathunaala flow enake sariyaa varalai. elutha kashttamaa irunthathu. but still I don't want to stop in middle. somehow completed.

Feel free to give your comments :)

Not even regular updates but still you all supported me. Thank you all for your wonderful support :love::love:

Here comes the final update for Kannaana Kanney. Read and share your comments.

Kannaana Kanney final
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு வழியா இந்த நியதி புரிஞ்சுகிட்டா.....
கல்யாணம் பேசுறப்ப மாப்பிள்ளை பொண்ணு எவ்ளோ முக்கியமோ அது மாதிரி தான் குடும்பமும்......

பையன் வீட்டில் பொண்ணு வீட்டுக்கு போய் வந்து இருக்கணும்..... இந்த குடும்பம் சரிவருமானு யோசனை வரும்......
நியதி அண்ணன் தங்கை அண்ணி மாதிரி முதல் நாளே பேசினால் யோசிப்பாங்க தான்.......
அதுவும் அக்காக்கு முன் கல்யாணம் ஆன தங்கையே இப்படி பேசுறது எவ்ளோ சுயநலம்.......

பணம் மட்டுமில்லை......
குணத்தை மதிக்கவும் ஆட்கள் இருக்காங்கன்னு காட்டிட்டாங்க நிரு & family......

என்ன தான் பேசினாலும் வீட்டுக்காரங்க பொண்டாட்டி வீட்டை பற்றி குறைவா சொல்றதை பொண்ணுங்களால ஏத்துக்க முடியாது.......

நிரு நியதி சூப்பர்......

சீக்கிரமே அடுத்தது குடுங்க......
Long one......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top