Ramya Rajan's Kandukondaen Kaathalai 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பெற்றோருக்கு கல்யாணம் வரை எப்படியாச்சும் நடந்துடனும்.......
அப்புறம் பொண்ணு கஷ்டம் பார்த்தால் இப்படி தெரியாமல் போய் விழுந்துட்டோமே....... அனுசரித்து போ........
இப்படியே ஓடிடும்.......
பதில் பேசினால் எதிர்த்து பேசுற......
அவளா இந்த மாப்பிள்ளை வேணும்னு கேட்டா.......

கஷ்டம் தான்..... இந்த தீனாக்கு தேவை பொண்ணு தான்....... பொண்டாட்டி இல்லை......
கஷ்ட காலம் சுமிக்கு......

மாமியார் இருந்த இடம் அசையமாட்டாங்க.......
மாமனார் எல்லா விஷயமும் அங்கேயே சொல்லிடுவார்......
வீட்டுக்காரன் கண்டுக்கமாட்டான்.......
சுமிக்கு நரகம் தான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

அட தின்னிப்பண்டாரங்களா
மறுவீட்டு விருந்துக்கு பொண்ணு மாப்பிள்ளே போவாங்க
இங்கே உடம்பு சரியில்லைன்னு திலகாவுக்கு சோறாக்கத் துப்பில்லை
ஓகே தீனாவின் பெற்றோர் அவங்களும் போகலாம்
சொந்த பந்தம் எல்லாரையுமா மறுவீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க?
ஈஸ்வரி தாங்குவாளா?
சில பேர் வேலைக்காரியையும் நம்மைப் போல மனுஷின்னு நினைப்பதில்லை
என் உறவினர் ஒருவர் திலகா வீட்டில் செய்வது
போல குப்பையில் போட்டாலும் போடுவாங்களே
தவிர வேலைக்காரிக்கு தண்ணீர் ஊற்றின பழைய சோறுதான்
தண்ணி காபி தண்ணி டீ தான் கொடுப்பாங்க
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.திலகா ரூமை விட்டு அசையறது இல்லை,சிதம்பரம் தான் வீட்டு வேலை பார்க்கறார்:rolleyes::rolleyes:.சுமிய வேலைக்கு போக வேணாம்னு சொன்னது, வீட்டு வேலைய பார்க்கவா:unsure::unsure::unsure:.

நாமா சாப்பிடறத வேலைக்காரிக்கு கொடுக்க கூடாதுன்னு நெனைக்கற ஆளுங்க இருக்கத்தான் செய்யறாங்க,அவங்க கண்ணு முன்னாடியே முதல் நாள் விருந்துல மிஞ்சினதை கொட்டிட்டு, வெறுங்கையா அனுப்பறது பழையது கொடுக்கறதை பார்க்கறப்போ கஷ்டமா இருக்கும்:(:(.

பத்மா ஏதோ சொல்ல வந்து சொல்லாம விட்டுட்டாங்க,சுமியின் அம்மாவும் மண்டபத்தில் கேட்டதை
சுமியிடம் சொல்லலை:rolleyes::rolleyes:.ரெண்டு பேரும் பேசியிருந்தாலே சுமி வீட்டு நிலவரம் புரிஞ்சுட்டு இருப்பா:unsure::unsure::unsure:.பாலா பக்கத்தில் உட்கார்ந்து இருக்கான் தீனா பேசாம போனை பார்க்கறான்:oops::oops:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top