மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
சபாஷ்டா தீனா ராஜா
இதை இதை இதை இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்தாங்க
தீனதயாளன் சூப்பர்
இவனுடைய இந்த அருமையான மாற்றத்திற்காகவே இந்த அழகிய நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரம்யா டியர்
அடப்பாவி சிதம்பரம்
வீணாப் போனவன் பொண்டாட்டி பிள்ளைக்கு சாப்பாட்டுக்கு பொருள் வாங்க பணம் கொடுக்க மூக்காலே அழுவுறான்
மித்ததுக்கு மட்டும் பணம் இருக்கா?
ஒரு வீடான வீட்டில் பொம்பளை சரியில்லைன்னா இப்படித்தான் இருக்கும், திலகவதி
முதலில் நீ மாறு திலகா
ஹா ஹா ஹா
தீனாவை விட்டுக் கொடுக்காமல் சுமித்ரா திலீப்புக்கு நல்லாக் கொடுத்தாள்
ஏன்மா ஷாலினினினினிஇஇஇஇஇ
தீனா வீடு சரியில்லைங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்
முதலில் உன் வீட்டை ஒழுங்காய் சரியாய் இருக்கான்னு பாரும்மா