Ramya Rajan's Kandukondaen Kaathalai 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

சபாஷ்டா தீனா ராஜா
இதை இதை இதை இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்தாங்க
தீனதயாளன் சூப்பர்
இவனுடைய இந்த அருமையான மாற்றத்திற்காகவே இந்த அழகிய நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரம்யா டியர்

அடப்பாவி சிதம்பரம்
வீணாப் போனவன் பொண்டாட்டி பிள்ளைக்கு சாப்பாட்டுக்கு பொருள் வாங்க பணம் கொடுக்க மூக்காலே அழுவுறான்
மித்ததுக்கு மட்டும் பணம் இருக்கா?

ஒரு வீடான வீட்டில் பொம்பளை சரியில்லைன்னா இப்படித்தான் இருக்கும், திலகவதி
முதலில் நீ மாறு திலகா

ஹா ஹா ஹா
தீனாவை விட்டுக் கொடுக்காமல் சுமித்ரா திலீப்புக்கு நல்லாக் கொடுத்தாள்

ஏன்மா ஷாலினினினினிஇஇஇஇஇ
தீனா வீடு சரியில்லைங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்
முதலில் உன் வீட்டை ஒழுங்காய் சரியாய் இருக்கான்னு பாரும்மா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

தீனா சுமித்ராவின் அதிரடியில் திருந்திட்டானே.......
அம்மாவின் அகங்காரம் அப்பாவை தப்பு செய்ய வைக்க கடைசியில் பலிகடா பையன்......
பைசா இருந்தால் எப்படி எல்லாத்தையும் வாங்க முடியும்???
நடந்து திரியும்வரை ஓகே.........
அப்புறம் எத்தனை பணம் இருந்தாலும் நம்ம நிலைமை என்னவாகுமோ.........
இது புரியாத ஜென்மம் தீனா அம்மா........
காலம் தான் இவங்களுக்கு படிப்பினை வழங்கும்........
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love:...

கண்டுகொண்டேன் காதலை...

5e0233eb39602f7efa465a55d73cab54.jpg

:p... நாான் நினைத்தேன்... தீீீனா சரியில்லை என்பதால் இன்னொரு ஜோடியோன்னு..

சுமித்ரா... வாழ்வே போராட்டமாய் உள்ள பெண்களுக்கு நல்லதொரு முன்மாதிரி...

எவ்ளோளோளோளோளோளோ பெரிய பிரச்சினையாக தெரிந்ததை ஒன்றுமே இல்லாததாக செய்துவிட்டாள் சுமித்ரா... ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ப நல்ல கதாபாத்திரம்...

எல்லா அம்மாக்களும் இப்படி தான் சுமியின் அம்மாவைப் போல்... தன் பெண் அழுவதற்கு முன்பே இவர்கள் அழுது... இன்னும் பெரிதாக்கி...

ஒரு அம்மா செய்யும் வேலையை ரம்யா ராஜன்... தன் எழுத்தின் மூலமாக பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறாங்க...

;)பெண்களே உங்கள் வாழ்வில் பிரச்சனைகளா..?

ரம்யா ராஜனின் சுமித்ராவை வாசியுங்கள்...(y)(y)(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top