சபாஷ்டா தீனா ராஜா
இதை இதை இதை இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்தாங்க
தீனதயாளன் சூப்பர்
இவனுடைய இந்த அருமையான மாற்றத்திற்காகவே இந்த அழகிய நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரம்யா டியர்
அடப்பாவி சிதம்பரம்
வீணாப் போனவன் பொண்டாட்டி பிள்ளைக்கு சாப்பாட்டுக்கு பொருள் வாங்க பணம் கொடுக்க மூக்காலே அழுவுறான்
மித்ததுக்கு மட்டும் பணம் இருக்கா?
ஒரு வீடான வீட்டில் பொம்பளை சரியில்லைன்னா இப்படித்தான் இருக்கும், திலகவதி
முதலில் நீ மாறு திலகா
தீனா சுமித்ராவின் அதிரடியில் திருந்திட்டானே.......
அம்மாவின் அகங்காரம் அப்பாவை தப்பு செய்ய வைக்க கடைசியில் பலிகடா பையன்......
பைசா இருந்தால் எப்படி எல்லாத்தையும் வாங்க முடியும்???
நடந்து திரியும்வரை ஓகே.........
அப்புறம் எத்தனை பணம் இருந்தாலும் நம்ம நிலைமை என்னவாகுமோ.........
இது புரியாத ஜென்மம் தீனா அம்மா........
காலம் தான் இவங்களுக்கு படிப்பினை வழங்கும்........