Ramya Rajan's Kaatrin Mozhi 9

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

பார்க்கல பேசல...... ஆனால் ஒரு திடம்....... This is the real inspiration:love::love::love:
பொண்ணுங்களும் எந்த இக்கட்டிலும் தைரியமா நிமிர்ந்து நிற்கணும்.......
அது தான் நம்மோட வெற்றி........

முன்னாடி வந்தா அடிச்சிடுவியோனுக்கு ஒரே பயம்........:LOL::LOL::LOL::love::love::love:

கிளி மாதிரி லவர் வேணும்......... குரங்கு மாதிரி பொண்டாட்டின்னு கதை விடுவாங்க.......
செம ஸ்வேதா விடாதே......... காதலை கலாய்க்கிறானாம்...........

நந்தா MV :p:p:p

நாங்க எல்லாம் தெரியாம வந்து மாட்டினோம்........ நீங்க இப்படி தெரிஞ்சே வந்து மாட்டி இருக்கீங்களே........
ரொம்ப தான் பேசுவாங்க...... 4 நாள் வீட்டில் இல்லைனா தெரியும் சங்கதி.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top