Ramya Rajan's Kaatrin Mozhi 5

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

பெங்களூரு வரை வந்துட்டு அந்த காட்டை பார்க்கலையே.......

சம்பளம் இல்லா டிரைவர்..... basket இல்லா trolley........ எல்லாமே நந்தா தானா??????

தங்கை மந்திரம் வேலை செய்யுமா மாமியாரிடம்???????
சில மாமியார் இப்படி தான்......... washing machine இருந்தாலும் கையில் தோச்சாதான் வெளுக்கும்ன்னு சொல்லி மருமகளை வெளுப்பாங்க..........
கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கோழி பிடிக்கலாம்........

என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு..........

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு..........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top