Ramya Rajan's Kaatrin Mozhi 3

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

நந்தா..... என்னடா பம்மாத்து......
யாருன்னு கேட்டுட்டு யார்கிட்டேயும் மாட்டுறதா இல்லைனு சொல்றியே......

பொண்ணுங்க தைரியமா இருந்தால் மற்றவர்கள் பார்வையில் திமிரா தான் தெரியும்....... நிஜம் தான்.....

College ல இந்த தைரியம் வேணும் தான்......
அவ கேட்டது தப்பில்லையே.....
இவனுக்கு ஏன் கோபம் வருது......
Friends கிட்ட விசாரித்ததும் நியாயவான் ஆகிட்டானே.....

வினோதினி மூலம் உண்மை தெரிந்ததா?????
அது milky இல்லை blackyனு.....
 
Last edited:

SriMalar

Well-Known Member
அந்த ஸ்வேதா என்னவானாள்....எங்கே போனாள்...?வினோதினி உண்மையைச் சொல்லிட்டாளா..? அறிய காத்திருக்கிறோம் ரம்யா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top