Raasitha's Nin Mel Kaathalaagi nindraen 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் நினைத்தது போல
சாந்தினி நல்ல பெண்தான்
சேற்றில் முளைத்த செந்தாமரை

பாரிஜாதத்தின் ஆட்டம்,
கொட்டம் பெற்ற மகளிடம்
செல்லுபடியாகாதுன்னு
நினைக்கிறேன், ராசிதா டியர்
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
அடப்பாவிகளா ஏன் இப்படி...
பரிஜாதம் உன்னை வச்சு செய்யணும்..
Very nice ud sis
 

தரணி

Well-Known Member
மாறன் அமைதி னு நினைக்கிட்டு இருக்கீங்க..... அவனோட லவ் யை பிரிக்க சதி பண்ணுறது தெரிஞ்சா அவன் தான் உங்களுக்கு வில்லன்..... பார்வதி அம்மா இந்த விஷயத்தில் கொஞ்சம் தெளிவா இருக்குங்க..... அவுங்க பேச்சை கேட்டு உங்க 2 பையன் lifeளையும் குட்டை குளப்பிடடீங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top