எனக்கு ரொம்பவும் பிடித்த, இந்த,
''மனம் கொய்த மயிலிறகே''-ங்கிற
அருமையான, அழகான, லவ்லி
நாவலை மீண்டும் படிக்கத்
தந்ததற்கு நன்றி, ராசிதா டியர்
ஹப்பா, வேதா-தான் வில்லி-ன்னு
தெரிஞ்சும், நாவல் முடியற வரை
வெளியே சொல்ல முடியாமல்
எவ்வ்வ்வ்வ்ளோ அவஸ்தை-ப்பா?
இந்த, நாவல் ''காதலெனும்
தீவினிலே கால் பதித்த
மயிலிறகே''-ங்கிற அழகான
பெயரில் நாவல் வந்தப்பவே
நான் படிச்சுட்டேன்-ப்பா
மீண்டும் அடுத்தொரு அழகான
நாவலை உங்களிடமிருந்து
விரைவில் எதிர்பார்க்கிறேன்,
ராசிதா டியர்